Thiruvannamalai District Stambadi

img

திருவண்ணாமலை மாவட்டம் ஸ்தாம்பாடி

திருவண்ணாமலை மாவட்டம் ஸ்தாம்பாடி, தென்பள்ளிப்பட்டு, கொண்டம், ஆரணி, வேலப்பாடி, செய்யார் தவசி, பாப்பந்தாங்கல், வந்தவாசி ஓசூர், வில்வாரணி  ஆகிய  அகதிகள் முகாமில் வசித்துவரும்  இலங்கை தமிழர்கள் இந்திய குடி யுரிமை கேட்டு திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.